Tuesday, November 25, 2008

சேகுவேரா புகைத்த சுருட்டின் வாசம்

இப்போது ,வாய் கிழிய புரட்சி பற்றிப் பேசும் நபர்களின்  டீ ஷர்டில்  வரையப்பட்ட ஒரு கார்ட்டூன் உருவமாகிப் போன  சேகுவேரா, புகைக்க சுருட்டு கிடைக்காத  சமயங்களில் இந்த இசையைத் தான் கேட்டு ஓய்வெடுத்திருக்க கூடும் ... பொலீவியக் காட்டில் இருந்து ஒலிக்கும் இசை இது...  இந்த அமைதியான இசைக்குப் பின்னே ,இன்னமும் ஒரு மாபெரும் புரட்சி ஒளிந்து இருக்க கூடும்...  ஆழ்ந்து கேட்டால்  இந்த இசையில் சேகுவேரா புகைத்த சுருட்டின் வாசம் தெரியும்..





No comments:

Post a Comment

Mandhiram sonnavarkal