ஈழத்தில் சர்வதேச சமூகம் தலையிட்டு போர் நிறுத்தம் ஏற்படுத்தவேண்டும் எனவும், பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும் எனவும், தியாகி திலீபன் வழியில் பிரித்தானிய பாராளுமன்றம் முன் சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்டு வரும் பரமேஸ்வரன் அவர்கள் சர்வதேசத்திற்கும் தமிழினத்திற்கும் விடுக்கும் வேண்டுகோள்...
திருட்டுக் குருடர்களின் கண் இனியாவது திறக்குமா?
ReplyDeleteவீட்டை விட்டு வெளியே வாருங்கள் தமிழர்களே
ReplyDeleteவாங்க அண்ணே, நலமா?
ReplyDelete//வாங்க அண்ணே, நலமா?//
ReplyDeleteநல்லா இருக்கேனுங்ணோவ்வ்வ்வ்.... வூட்ல எல்லாரும் சொகந்தானா...